கண்ணன் கழல் காண்பேனோ (பக்தி வசன கவிதைகள்)
Kannan Kalal Kaanbeno (Bhakthi Vasana Kavithaigal)
₹21+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விசாலாட்சி
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :1997
Add to Cartகுளக்கரைக்குச் சற்று மேட்டில் நெடுஞ்சாலைக்கருகில் நடைபாதையில் ஒரு பெரிய, அழகிய மகிழ் மரம்.மரத்தடியில் நீண்ட சிமெண்ட் இருக்கை, தினமும் காலார நடந்துவிட்டு, ஓய்விற்காக அதில் சற்று நேரம் அமருவது வழக்கம். ஒரு நாள் இருட்டு வேளை, தென்றல் தந்த இதத்தில், சற்றுக் கண்மூடி இருந்த வேளை மகிழ் மரத்தின் ஆன்மா,