நவீன விக்கிரமாதித்தன் கதைகள்
Naveena Vikramadityan athaigal
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜதிலகம்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2008
Add to Cartஅக்கால விக்கிரமாதித்தன் கதைகள் மிகவும் புகழ்பெற்றவை. மக்களால் விரும்பிப் படிக்கப்பட்டவை. அக்கதைகளில் வேதாளம் கதை ஒன்றை விக்கிரமாதித்தனிடம் கூறி கதையின் மையப் பிரச்சனைக்குத் தீர்வு என்ன என்று கேட்க, அவனும் சரியான பதிலைச் சொல்வான். இது வாசகர்கள் அனைவரும் அறிந்ததே.