book

25 அறிவுரைக் கதைகள்

25 Arivurai Kathaigal

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788188049837
Add to Cart

வாய் பேசாத உயிரினங்களெல்லாம் பேசியதாகச் சிறுவர்களிடம் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகள் கதை விடுவார்கள். சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்கள் போன்ற புத்தகங்களில் அப்படிப்பட்ட செய்திகளே அதிகமாக அடங்கியிருக்கும். சிறுவர்களின் கவனத்தைத் திருப்புவதற்கும், தன்பால் ஈர்த்துக் கொள்வதற்கும் கற்பகனைக் கதைகளும் கட்டுக்கதைகளும் உருவாயின்.

புனைந்து கூறப்பட்ட கதைகளே புராணக்கதைகள். கதையில் உள்ள நிகழ்வுகள் நம்பத்தகுந்ததாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு கருத்தை அவை வலியுறுத்தி நிற்கின்றன. அந்தக் கருத்துக்கள் வாழ்க்கையை நல்வழிப்படுத்தத் தூண்டுகோலாக அமைகின்றன.

நல்லது எது? கெட்டது எது? என்று சிறுவர்களுக்குப் புனைகதைகள் மூலம் எடுத்துச்சொல்லாம். எழுத்தாளர் எம்.ஏ. பழனியப்பன் அவர்கள் எளிய தமிழில் தொகுத்தெழுதித் தந்த கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.