book

அறிவியல் அறிந்திடு பாப்பா

Ariviyal Arinthidu Paappa

₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செம்பை. சேவியர்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :78
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

அறிவியல் கண்டுபிடிப்புகள்தான் இந்த உலகை இன்று அதிவேகமாக இயக்கிக்கொண்டிருக்கின்றன. எழுத்தாளர்களின் படைப்புகளைப் பெரும்பாலும் பாமர மக்கள் படிப்பதில்லை ஆனால் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை அந்த நாடு மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என்ற கட்டுபாடு விதிக்கப்படவில்லை. நாடு விட்டு நாடு அறிவியல் கண்டுபிடிப்புகள் பயன்படுகின்றன. இந்நூலின் பெயர் '' அறிவியல் அறிந்திடு பாப்பா''. ஆசிரியராகப் பணியாற்றிய எழுத்தாளர் செம்பை சேவியர் அவர்கள் இந்நூலை ஆக்கியுள்ளார். பல நாட்டு விஞ்ஞானிகள் பற்றியும், அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் ஆய்ந்து தெளிந்து சிறப்புற எழுதியுள்ளார்.