book

தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?

Thervil Vetri pera Venduma?

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிளாட்வின் கேபிரியேல்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது அறிவு
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2008
ISBN :9789380892276
Add to Cart

பாடப்புத்தகத்தில் மனனம் செய்த விஷயங்களை அப்படியே மாறாமல் பரீட்சையில் எழுதி, அதிக மதிப்பெண்கள்தான் சிறந்த மாணாக்கர் என்று போற்றும் நம் கல்வித்திட்டத்தைப் பற்றி நன்றாக எடுத்துக்காட்டியிருக்கும் இந்நூலின் ஆசிரியர், இத்தகையதொரு கடினமான கல்விச்சூலை எதிர்கொண்டிருக்கும் நம் மாணவ - மாணவியர் தங்கள்முன் விடப்பட்டுள்ள இந்தச் சவாலைக் கண்டு மிரளாமல் அதை எப்படித் துணிவுடனும் அறிவுடனும் சந்தித்து எளிதாக வெற்றிபெறலாம் என்பதற்கான வழிமுறைகளை, தன் 36 வருட கல்விப்பணி அனுபவத்தில் மிக நேர்த்தியாக மாணவர்களுக்காக இந்நூலில் தொகுத்து அளித்துள்ளார்.

மாணவ-மாணவியர் விரும்பி ரசிக்கும்விதமாய் பல சிறிய எளியக் கதைகளை மேற்கொள்களாய் காட்டி அவர்களின் மன உறுதியை அதிகப்படுத்துவதோடு, ஒவ்வொரு விதமான பாடத்தையும் எளிதாக கிரகித்து மன்னம் செய்வதற்கு என்னென்ன மாதிரியான சுலப வழிமுறைகளைக் கையாளலாம் என்பதற்கும் பற்பல சுவையான, நயமான ஒப்பீட்டு முறைகள் இந்நூலில் அறிமுகப்படுத்தியுள்ளார்.