பள்ளி முதல் கல்லூரி வரை (பெற்றோர்களும் ஆசிரியர்களும் அறிய வேண்டியவை)
Palli Muthal Kaloori Varai (Petroargalum Asiriyargalum Ariya Vendiyavai)
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.எஸ். ராஜா
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :104
பதிப்பு :2
Published on :2011
ISBN :9788188049769
Add to Cartபள்ளி முதல் கல்லூரி வரை... ஒவ்வொரு குழந்தையின் முக்கியமான காலகட்டமாகும். இந்தப் பருவத்தில்தான் குழந்தை ஒரு முழு மனிதனாக வளர்ச்சி அடைகிறது. வளர்ச்சி என்பது பல பரிமாணங்களில் ஏற்படுகிறது. உடல் வளர்ச்சி உள்ள வளர்ச்சி, அறிவி வளர்ச்சி போன்று வளர்ச்சிகள் பரிமளிக்கின்றன. இந்தக் காலகட்டத்தில்தான் பெற்றோர்களின் கடமையும் பொறுப்பும் மிகவும் அதிகமாய்த் தேவைப்படும். ஆகவே, இந்தக் காலகட்டத்தில் ஏற்படும் உடல், உள்ள ரீதியான பிரச்சனைகள் குறித்தும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன.
பருவம் ஒரு பாரமா? எனப் பருவக் காலத்தைக் குறித்துப் பெற்றோர்கள் மிகவும் கவலைப்படுவது உண்டு. ஏனெனில், அந்த வயதில்தான் குழந்தைகளுக்கு ஒரு முறையான வழி காட்டுதல்கள் இன்றித் தான் தோன்றித்தனமாய் இருக்கக்கூடிய வயதாம். அந்தக் காலத்தில் ஏற்படும் குழப்பங்கள், சிறுமங்கள் போன்றவை பற்றியும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.