book

சாகாத இலக்கியங்களின் சரித்திரங்கள்

Saagaadha Ilakkiyangalin Sariththirangal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. தேவகுரு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

நாளெல்லாம் உழைத்திடும் மக்கள், உடல் அலுப்பினைத் தீர்க்கவும், உள்ளத்தில் உலகைப் பொங்கிடவும், களைப்பினை நீக்கி, களப்பினை உண்டாக்கிட ஆரம்ப காலங்களில் உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றுதான் தெருக்கூத்து. காலப்போக்கில் அவைகள் நாடகமாக மாறின.