நிமிராத முதுகுகள்
Nimiraadha Mudhugugal
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருப்பூர் அலோ
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2007
Add to Cartஒரு சிறுகதையைப் படிக்க ஆரம்பிக்கும்போதே அது சிறந்த கதையா இல்லையா என்பதை அந்தக் கதையின் முதல் வரியே சொல்லிவிடும். ஒரு சிறுகதைக்குரிய இலக்கணமும் அதுதான். இந்தச் சிறப்பு எல்லா எழுத்தாளர்களுக்கும் இருப்பது இல்லை. வெகு சிலரிடம் மட்டுமே இருக்கும். அந்த வெகு சிலரில் ஒருவர் திருப்பூர் அலோ இவருடைய பெரும்பாலான சிறுகதைகள் இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் அடங்கிவிட்டாலும் கூட ஒரு சிந்தனையை உசுப்பிவிட்டு மனசுக்குள் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.