book

சிறுதொழில் செய்யுங்கள்

Siruthozhil Seiyungal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்வாணன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Add to Cart

வேலை செய்யாதவனுக்குச் சாப்பிட  உரிமையில்லை என்பது விவிலிய மனைமொழி.  வேலை செய்தாலும்ங்கூடச் சாப்பாட்டுக்கு போவதில்லை என்பது இன்றைய நிலவரம் காரணம் விலைவாசிகள் அந்த அளவுக்கு ஏறிப்போய் இருக்கின்றன ஒரு சராசரி மனிதனால் தன்னுடைய வருமானத்தைக் கொண்டு நிம்மதியாக வாழ்க்கை நடத்துவதற்கு இயலாத நிலை  இன்று இருந்து வருகிறது.  ஆகவே ஒவ்வொருவரும் தமது சொந்தக்காலில் நிற்பதற்கு  ஏதேனுமொரு சுயவேலை வாய்ப்பையும் தொழிலையும் தேடிக்கொள்வதே  பாதுகாப்பான எதிர் காலத்தை உருவாக்கும்.