book

தாயினும் சிறந்தது தாயகம்

Thaayinum Sirandhadhu Thaayagam

₹62+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. சந்திரன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2005
Add to Cart

உலகமே விழித்துக் கொண்டிருக்கும் இந்நாளில் தான் தமிழன் தூங்க ஆரம்பித்து விட்டான். அவன் தூக்கம் எப்போது கலையும்?  அவன் என்று எழுவான் என்ற ஏக்கத்தில் - எழுத்தால் சொல்ல முடியாத சோகத்தில் - வேதனையில் - தவிப்பில்- துடிப்பில் எழுதப்பட்டதுதான் '' தாயினும் சிறந்தது தாயகம்'' என்னும் இந்நாடகம்.