book

கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம்

Kanavau Kaanungal Vetri Nichiyam

₹19.8₹22 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.பி. மணிவேல்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :79
பதிப்பு :5
Published on :2011
ISBN :9788177351637
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, கனவு காணுங்கள், வெற்றி நிச்சயம்
Add to Cart

' கனவு காணுங்கள், வெற்றி நிச்சயம்' என்ற கோஷத்துடன் ஆரம்பமாகிறது இக்கட்டருத் தொகுப்பு. நாட்டின் முதல் குடிமகனும் ஒரு தலைசிறந்த விஞ்ஞானியும் தேசபக்தருமான டாக்டர் அ.பெ.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் செல்லுமிடமெல்லாம் எழுப்பும் கோஷம் இது.

பெற்ற தாயின் மீது அன்பு செலுத்துவது, தன்னம்பிக்கை, உழைப்பின் அவசியம், துணிவின் பயன், அறிவை வளர்த்துக் கொள்ளுதல் மற்றும் பல விஷயங்கள் பற்றிய கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.