book

இந்திய விஞ்ஞானிகள்

India Vignanigal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெல்லை.சு. முத்து
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :109
பதிப்பு :4
Published on :2008
ISBN :9788177350227
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

இந்திய விஞ்ஞானிகள்'' என்ற இந்நூலின் ஆசிரியர் திரு. நெல்லை சு. முத்து, இவர் ஒரு விஞ்ஞானி. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஷார் விண்வெளி மையத்தில் முதல் நிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார். விஞ்ஞான அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள, ஏற்பட்டுவரும் முன்னேற்றம் பற்றி தமிழில் வாசகர்கள் புரிந்து கொள்ளும் நடையில் விளக்கிக் கூறும் ஆற்றல் பெற்றவர் இவர்.

அறிவியல் நூல்களை எழுதியதோடு சிறுகதைகளையும் கவிதை களையும் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் பற்றிய விவரங்கள் இந்நூலில் தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நூலின் முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிடுவதுபோல, சுதந்திரப் போராட்ட வரலாற்று ஞானம் எவ்வளவு அவசியமோ அதுபோலவே நம் விஞ்ஞானிகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.