மனிதநேயக் கதைகள்
Manidhaneya Kadhaigal
₹52+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. இராசகோபால்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :2
Published on :2009
Add to Cartஇருபத்தொன்றாம் நூற்றாண்டு நடைபெறும் இக்காலத்தில் மனிதனை மனிதன் நேசிக்கும் மனோபாவம் குறைந்துகொண்டே இருக்கிறது.ஆன்றோருக்கும் சான்றோருக்கும் அன்றாடம் இந்த ஐயம் எழுந்துகொண்டுதான் உள்ளது. இன்னமும் மனிதநேயம் சாதி நல்லிணக்கம், மத நல்லிணக்கம் மற்றும் பல நுணுக்கமான செயல்பாடுகள் மூலம் மலர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆங்காங்கு நான் பார்த்தது கேட்டது படித்தது என் மனக்கண்முன் மனிதநேயமாய் தெரிந்தது இங்கு மனித நேயக் கதைகளாய் மணம் பரப்ப வந்துள்ளது.