book

கலைச் சொல்லாக்கம்

Kalai Sollaakkam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். இராதாசெல்லப்பன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :154
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788188048519
குறிச்சொற்கள் :சங்ககாலம், சரித்திரம்,
Add to Cart

பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியரும் தமிழ்த் துறைத் தலைவருமான டாக்டர் இராதா செல்லப்பன் அவர்கள் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களின் சான்றாதாரங்களுடன் 'கலைச்சொல்லாக்கம்' என்னும் இந்நூலைப் படைத்துத் தந்துள்ளார்கள். முன்னோடித் தமிழ் அறிஞர்களின் கருத்துக்களை ஆய்ந்து தெளிந்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூல் தமிழுலகுக்குப் பயன்மிகுந்த நூல் என்பது நன்கு விளங்கும்.

கலைச்சொல்லாக்கம், கலைச்சொற்களைத் தெளிவுபடுத்துதல், ஆவணப்படுத்துதல், ஒலிபெயர்ப்பு, குறியீடுகள் அமைத்தல், அகரவரிசை விதிகள் முதலானவை குறித்த ஊஸ்டரின் கருத்துக்கள் சிந்தனையைத் வினை வாய்பாடுகள், புதுவாக்கிய அமைதி ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய இலக்கணம் தமிழ் மொழிக்கும் எழுதப்படவேண்டும் என்று பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கூறுகிறார்.