வாழ்வியல் நெறிமுறைகள் யோகமும் தியானமும்
Vaalviyal Nerimuraigal Yogamum Thiyanamum
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி. செல்லநாயகி, வி. மீனாகுமாரி, எஸ்.எம். தமிழரசி
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :103
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788188048540
குறிச்சொற்கள் :தியானம், முயற்சி, அமைதி
Add to Cartஇந்நூலில் யோகம், யோகாவின் வகைகள் மதங்களும் கோட்பாடுகளும், யோகா - தியானம் பற்றிய ஞானிகளின் கருத்துகள், ஆன்மிகம் பற்றிய சிந்தனைத் தொகுப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. மனக் கோட்பாடுகளை நெறிப்படுத்துவதே மனிதநேய வாழ்வு. அந்த நேயமான, நியாயமான வாழ்வியல் முறைகளை இந்நூல் கற்பிக்கிறது. பல மதங்களின் கோட்பாடுகளை உரைக்கிறது. பல்வேறு தகவல்களை உள்வாங்கி நல்ல நல்ல நெறிகளைக் கடைப்பிடிக்க இந்நூல் வழிகாட்டும்.