பெண்ணியம் அணுகுமுறைகளும் இலக்கியப் பயன்பாடும்
Penniyam Anugumuraigalum Ilakiya Payanpaadum
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. ரெங்கம்மாள்,சி. வாசுகி
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :165
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788188048281
குறிச்சொற்கள் :பெண்ணியம், பெண்ணுரிமை, முயற்சி
Out of StockAdd to Alert List
பசி ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதுதான். ஆனால் உடல்வாகு மற்றும் குரல்வளம் ஆணை விடவும் பெண்ணுக்கு மென்மையானதாகவே உள்ளது. பெண்களிடம் ஆண்கள் மென்மைத் தன்மையையே எதிர்பார்க்கும் நிலை உள்ளது. ஆண்கள் உடல் உரம் பெற்றிருந்தாலும் அவர்களிடம் பெண்கள் மென்மை, மேன்மை ஆகிய தன்மைகளை எதிர்பார்க்கும் நிலை உள்ளது. எதிர்பார்ப்புகள் இருக்கலாமே தவிர அடக்கி ஆளும் தன்மை மேலோங்குவதால் உரிமைகள் உரிக்கப்படுகின்றன.
'' பெண்ணியம் அணுகுமுறைகளும் இலக்கியப் பயன்பாடு'ம்'' என்னும் இந்நூலில் பதின்மூன்று கட்டுரைகள் இடம் பெறுகின்றன. கட்டுரைகளை முப்பத்திரண்டு ஆண்டுகளாகத் தமிழ்ப் பேராசியர் பணியாற்றிவரும் முனைவர் இரா. ரெங்கம்மாள், முதுநிலை விரிவுரையாளர் முனைவர் இரா. ரெங்கம்மாள், முதுநிலை விரிவுரையாளர் முனைவர் சி.வாசுகி இருவரும் ஆக்கியுள்ளனர். நல்ல பல நூல்களில் பல்வேறு கட்டுரைகள் எழுதித் தமிழறிஞர்களின பாராட்டுதல்களைப் பெற்றவர்கள் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.