book

தமிழர் திருமணம்

Tamilar Thirumanam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம.பொ. சிவஞானம்
பதிப்பகம் :அகநாழிகை பதிப்பகம்
Publisher :Aganazhigai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :92
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

திருமணச் சடங்குகள் காலத்துக்குக் காலம் மாறலாம், நாட்டுக்கு நாடு மாறலாம். ஆயினும் இரண்டு உள்ளங்களின் பிணைப்பே திருமணம் என்பது உறுதியான ஒன்று. திருமண நிகழ்ச்சிகளும் தாய்மொழியிலேயே அமைதல் மிகவும் பொருத்தம். தமிழை ஒரளவு கற்றவரும் இந்நூலை வழிகாட்டியாகக் கொள்ளலாம். திருமணத்தை நடத்தி வைக்காலம். திருகோவில்களில் அர்ச்சகராகப் பணிபுரிவோர்க்கும் இந்நூல் பெருமையைச் சேர்க்கும் வழிகாட்டியாகவும் இருந்து துணை செய்யும். தமிழ் தெய்வமொழி மந்திர மொழி, மறைமொழி இனிய மொழி, தமிழ்த் திருமணம் செய்விப்போர் வாழ்வும் சிறக்கும், செய்துகொள்வோர் வாழ்வும் சிறக்கும்.