book

தகவல் மேலாண்மை

Thagaval Melaanmai

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. சுப்பராயலு
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :122
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788188048090
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Add to Cart

 காற்று மண்டலமே தகவல்களைத்தான் உள்ளடக்கியுள்ளன. தகவல் பரிமாற்றங்கள் மனித சமுதாய வளர்ச்சிக்கு மிகவும் தேவையானவை தகவல் மேலாண்மை. ஒரு நிறுவனத்தின் மேலாண்மைச் செயல்முறைகள் அனைத்திலும் தகவல் தொடர்பு இணைந்திருப்பதால் தகவலின் தோற்றுவாய் என்ன, அதனை எப்படிப் பெறுவது, கையாள்வது, புதுப்பிப்பது போன்ற நடைமுறைகளைத் தகவல் மேலாளர் அறிந்திருக்க வேண்டும், தகவல்களின் போக்கைக் கணித்து நிறுவனத்தின் நலனைக் காக்க வேண்டும். செய்திகள் தரவுகளாகப் பதிவு செய்யப்படும்போது குப்பைகளாகக் குவிந்துவிடாமல் வேண்டாதவற்றை வடிகட்டி விட வேண்டும்.

 தகவல்கள் உருவாக்கப்படும்போது அவை என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்படுகின்றன என்பதை உணர்ந்து, அவை நிறுவனக் குறிக்கோளுக்குத் துணை செய்வதாக உறுதிப்படுத்தினால் காலமும் பணமும் விரயம் ஆகாது.