book

வேலைக்காரி

Velaikaari

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிஞர் அண்ணா
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :96
பதிப்பு :12
Published on :2010
Out of Stock
Add to Alert List

தமிழக நாடக மேடைகளில் பண்டிதத்தமிழ் கோலோச்சியிருந்த அக்காலத்தில் எளிய தமிழ்ச்சொற்களையும், மக்கள் பேசும், மக்களுக்குப் புரியும் இயல்புத்தமிழில் நாடகங்களை எழுதி அவற்றின் வாயிலாக சமூக மாற்றத்திற்கு அடிகோலியவர் பேரறிஞர் அண்ணா . பெரும் பணக்காரர்களுக்கும் ஜமீன்தார்களுக்கும் அவர்களது அதிகாரத்திற்கும் எதிராக வீரத்தோடு அணிதிரண்ட இளைஞர்களைப் பற்றிய இந்நாடகம் முன்வைக்கும் சமூக விழிப்புணர்வு இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும்.