book

எவை மனித உரிமைகள்

Evai Manitha Urimaigal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பசுமைக்குமார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :115
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788188048762
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart

தோட்டத்திற்கு வேலி எப்படி அவசியமோ? நாட்டிற்கு - வாழ்விற்கு மனிதன் எடுத்துக்கொள்ளும் உரிமையும், சட்டமும், பாதுகாப்பும் முக்கியம்.

 கற்கால மனிதனிலிருந்து நாளைய வாழ்விற்கு உண்டாகும் பிரச்சனைகள் மற்றும் நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து தருகிறது இந்நூல்.

 ' வாழ்க்கை வாழ்வதற்கே ' எனும் வாசகத்தின்படி மனிதன் வாழ்வதற்கான அங்கீகாரமும் அதனை மீறாலால் உண்டாகும் பிரச்சனைகள் குறித்த உள்ளடக்கத்தை விளம்புகின்றது.