book

ஏன் சாப்பிட வேண்டும் மீன்

Aen Saapida Vendum Meen

₹81₹90 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சேவியர்
பதிப்பகம் :Blackhole Publication
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789381098165
Add to Cart

மீன் குறித்து தமிழில் புதுமையான நூல்! படிக்க படிக்க  ஆச்சரியத்தில் நீந்த வைக்கும் !

ஒமேகா 3 எனும் மருத்துவ அதிசயம்! தாய்மைக்காலத்தில் மீன் உண்ணுங்கள்!     

எந்த மீனைச் சாப்பிடலாம், எதை விலக்கலாம்?    

உடல் எடை குறையணுமா, மீனைச் சாப்பிடுங்க!    

ஆர்திரிடிஸ் - தீர்வு மீன்!     

சிப்பி சாப்பிடுங்க! இது ஆண்கள் ஸ்பெஷல்!     

அச்சுறுத்தும் அல்சீமர், மீன் சாப்பிட்டா வராது!       

கேன்சர் நோயும் மீனும்!

நீரிழிவு நோயாளிகளுக்கும் மீன் ரொம்ப நல்லது!         

மீனை எப்படி வாங்கறது?  போன்ற பயனுள்ள பல்வேறு தலைப்புகளில்...