வெதரிங் கோர்ஸ் அமைத்தலும் முறைகளும்
Weathering Course Amaithalum Muraigalum
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் டி.எஸ். தாண்டவமூர்த்தி
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :மற்றவை
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2014
Add to Cartகட்டிடத்தின் கூறையை அதாவது கட்டிட மேல் தளத்தை தகுந்த வெதரிங் கோர்ஸ் அமைப்பதின் மூலம் ஒட்டுமொத்தக் கட்டிடத்தையும் காப்பாற்ற முடியும். ஆனால் , நமது மக்களைப் பொறுத்த வரையில் வெதரிங் கோர்ஸீக்காக செலவு செய்ய அஞ்சுகிறார்கள் அல்லது பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனோபாவத்தில் இருக்கிறார்கள் . இதனால் அளவுக்கு அதிகமான வெயில் மற்றும் அடைமழைக்கு மாறி மாறி ஆளாகும் கட்டிட மேல்தளம் சிறிது சிறிதாக கட்டிடத்தின் உள்கூரை, தாய்ச்சுவர்கள் பில்ல ர்கள் போன்றவற்றை பாதிக்க ஆரம்பித்து விடுகிறது.