book

மிருக உலகம்

Miruga Ulagam

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :46
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177354256
குறிச்சொற்கள் :உயிரினங்கள், பூச்சிகள், ஊர்வன., பறப்பன, பாலுட்டிகள்
Out of Stock
Add to Alert List

பூமியில் தோன்றி வளர்ந்துள்ள உயிரினங்கள் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது. 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மிருக வகைகள் கண்டறியப்பட்டிருந்தாலும் , வகைப்படுத்தி, பெயரில்லாதவை பெரும் பகுதி உள்ளதாக இந்நூல் கூறுகிறது. மிருக இனங்கள் பொதுவாக இருபெரும்  பிரிவுகளாகும். முதுகெலும்பு உள்ளவை  முதுகெலும்பற்றவை என வகைப்படுத்தப்படுகின்றன.

 புரோடோசோ, மெடோசோ என்பவை முறையே ஒற்றைசெல், பல செல் ஜீவிகளாகும்.

மெல்லுடலிகள் ; இவற்றின்  குடும்பம் 75,000 வகைகளைக் கொண்டது

பூச்சிகள் ; இவை 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றின. இதுவரை 10 லட்சம் பூச்சிகள்  மட்டுமே வகைப்படுத்தி

பெயரிடப்பட்டுள்ளன. இன்னும் விளக்கப்படுத்தி பெயரிடப்படாதவை 40 லட்சம்  உள்ளன.

ஓடு உடைய பிற உயிரிகள்;  30,000 வகைகளைக் கணக்கிட்டுள்ளனர். க்ரே மீன், நண்டு, உறால், கடல்நண்டு, இதற்கு உதாரணம்.

மேலும் ஊர்வன., பறப்பன, பாலுட்டிகள், ஆகியவற்றையும் விரிவாக எடுத்துக் கூறுகிறது இந்நூல்.

                                                                                                                                                        - பதிப்பகத்தார்.