book

இது எப்படி இருக்கு

Idhu Eppadi Irukku

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாகோ
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789810819552
Add to Cart

இது எப்படி இருக்கு? ஆசிரியர் ‘மாகோ’ அவர்களின் ஒவ்வொரு துணுக்கும் குறிப்பும் ஒன்றோடு மற்றொன்று போட்டி போட்டு சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றன. ஒரே பதிவின் மூலமாக மொழி, இனம், இலக்கியம், மனோவியல் பார்வைகள், யதார்த்த வெளிப்பாடுகள் என அவர் அனைத்தையும் பதிவு செய்திருக்கும் விதம் அழகானது.