இது உங்க டைரியா பாருங்க
Idhu Unga Diarya Paarunga
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நண்பன்
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2014
Add to Cartஇது உங்க டைரியா பாருங்க ! இந்த புத்தகத்திலுள்ள கதைகள் எல்லாத் தளங்களிலும் பயணிக்கின்றன. எமுத்து நடையிலும், எடுத்துக் கொண்டிருக்கும் களத்திலும், சொல்லியிருக்கின்ற விஷயங்களின் கனத்திலும் இவை ஒன்றிலிருந்து மற்றொன்று பெரிய அளவில் வித்தியாசப் பட்டுருக்கின்றன.