திராட்சைகளின் இதயம்
Dratchaigalin Idhayam
₹199+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகூர் ரூமி
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789382577744
Add to Cartஒரு தனிமனித சரித்திரத்தை சொல்வது போன்ற பாவனையில் இதுகாறும் பதிவு செய்யப்படாத ‘சூஃபி’ குருமார்களின் உலகைச் சித்தரிக்கிறது இந்நூல்.
‘குட்டியாப்பா’வுக்குப் பிறகு நாகூர் ரூமியின் மொழி இதில் நிகழ்த்தி இருக்கும் அசுரப்பாய்ச்சல், விவரிப்புக்கு அப்பாற்பட்டது. முற்றிலும் புதியதொரு வாசிப்பு அனுபவம் தரும் இந்நாவல், அதிகம் பரிச்சயமற்றதொரு புதிய உலகின் பல கதவுகளைத் திறமையாகத் திறந்து காட்டுகிறது.