book

செவ்வாய்க் கிரகத்தில் மனிதன்

Sevai Grahathil Manithan

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெல்லை.சு. முத்து
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :106
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788177351736
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள், திறமைகள்
Out of Stock
Add to Alert List

விம்வெளித்துறையில் செய்யப்பட்டுவரும் ஆராய்ச்சிகளின் பலன்கள் பற்றி எடுத்துக்கீறுவதாக அமைந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் என்ற இவரது இந்தநூல். ஸ்புட்னிக்  விண் கலத்தை  சோவியத் யூனியன் அனுப்பியது துவங்கி விண்வெளிக் கலங்களின் மனிதன் பயணம் சந்திரனுக்கு விண்கலங்களை அனுப்பி ஆய்வுசெய்வது , மனிதன் அதில் கால் வைப்பது வரை மனிதன் பல சாதனைகள் படைத்துள்ளான். அடுத்து செவ்வாய்  கிரகம் பற்றிய ஆராய்ச்சிகளிலும் வியக்கத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த ஆராய்ச்சிகள் பற்றியும் அவற்றின் பலன்கள் பற்றியும் ஆசிரியர் இந்நூலில் விரிவாக எடுத்துரைக்கிறார்.  ரஷ்யா, அமெரிக்கா மற்றும் நாடுகளும் செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலைமைகளை ஆய்வு செய்ய விண்கலங்களை அனுப்பிவருகின்றன. சூரியனிலிருந்து 21 கோடி 50 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள  பரப்பளவு கொண்ட தென்றும், அதற்கு 2 துணைகள் இருப்பதாகவும், குளிர்ச்சியான அந்த கோளில் எரிமலைகள் உள்ளதாகவும் ஆய்வுகள்  எடுத்துக் காட்டுகின்றன.
   
அங்கு நீர் இருக்கிறதா, உயிர் அணுக்களுக்கான மூலங்கள் உள்ளனவா. மனிதன் அங்கு சென்று வரமுடியுமா என்பது  பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அங்கு ஆக்ஸிஜன் தொடர்ந்து நடை பெற அந்த கோளினை திருத்தியமைக்க 1700 ஆண்டுகள் ஆகலாமென்றும் கி.பி.3700 வாக்கில் தாம் அங்கு குடியேறலாம் என்றும் ஆசிரியர்  குறிப்பிட்டுள்ளார்.


                                                                                                                                                     - பதிப்பகத்தார்.