என் செல்லக் குழந்தைகளுக்கு
En Chella Kulanthaigalukku
₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவக்குமார்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :3
Published on :2016
Add to Cartகம்பனின் விருத்தப் பாக்களை, அவற்றுள் மிகச்சிறந்த நூறு பாடல்களைத் துளியும் பிறழாமல், ஏற்ற இறக்கங்களுடன் சொல்லியவாறே விளக்கங்களைப் பேச்சுத் தமிழில் அற்புதமான உணர்ச்சி பாவங்களுடன் விளக்கும் உரை வீச்சு. இராமனின் கதை முழுவதையும், தனக்கு முன் ஒரு துண்டுக் காகிதக் குறிப்பைக் கூட வைத்துக் கொள்ளாமல் நினைவிலிருந்து சொல்லிய பாங்கு சாதாரணச் சாதனையல்ல. இதை அவர் நிகழ்த்திய நாள்வரை கம்பராமாயண விரிவுரை வித்தகர்களோ, ஆன்மீகச் சொற்பொழிவாளர்களோ கூட இராமாயணக் கதை முழுவதையும் ஒரே நாளில் சொன்னதில்லை. இவரோ, ஒரு நாள் – அரை நாளில் அல்ல, வெறும் இரண்டரை மணி நேரத்தில் இந்த உரையை நிகழ்த்தி முடித்ததன் மூலம் ஓர் உலக சாதனையை நிகழ்த்தியவர்.