book

கேள்வி பதில்

Kelvi Pathil

₹139.5₹155 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவக்குமார்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :135
பதிப்பு :4
Published on :2016
Add to Cart

உங்களோடு பேசுகிறேன் என்ற தலைப்பில் ராணி இதழில் 76 வாரங்கள் என் திரையுலகப் போராட்டங்கள் வெற்றி தோல்விகள் ஓவியக் கலைஞனாய் உருவாக நாடு முழுக்க சுற்றிய அனுபவங்கள் ஆரம்ப வாழ்க்கை பற்றியெல்லாம் நீண்ட தொடர் எழுதினேன். அதில் கேள்வி-பதில் பகுதி 12 வாரங்கள் வந்தது. குறிப்பாக அந்த பகுதிக்கு வாசகர்களிடமிருந்து பெரிதும் வரவேற்பு கிடைத்தது.எனவே கேள்வி-பதில் பகுதியை மட்டும் சிறு நூலாகத் தொகுத்து வாசகர்களுக்கு வழங்குவதில் பெரிதும் மகிழ்கிறேன்.