book

அரண்மனை ரகசியங்கள் 100

Aranmanai Ragasiyangal 100

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். ஸ்ரீநிவாஸன்
பதிப்பகம் :தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Publisher :the general supplies company
புத்தக வகை :பொது
பக்கங்கள் :240
பதிப்பு :2
Published on :2010
Add to Cart

இந்த நூல்கள் வரிசையில் இதுவும் ஒன்று. 'அரண்மனை ரகசியங்கள்' என்ற இந்த நூல் 'அறை மறைவு' செயல்களை வெளிப்படுத்துவது அல்ல. அரண்மனையில் நடந்த 'திரை மறைவு' நிகழ்ச்சிகளைச் சொல்வது தான். நாட்டிற்காக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த மன்னரின் கதையும் உண்டு; தனது குதிரையை 'ராஜப்பிரதிநிதி'யாக்கிய மன்னரும் வருகிறான். உடன்கட்டை ஏறிய மன்னரும், கனவால் சக்கரவர்த்தி யானவரும் இதிலே வருகிறார்கள். அன்றைய எகிப்து உலகில் மிகப் பெரிய நாகரிகங்களில் ஒன்று. இது நாகரிகத்தின் வளர்ப்புப் பண்ணையாகவே திகழ்ந்தது. வரலாற்றுக் காலத்திற்கு முன்னரே மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் அங்கு முடியாட்சி நிலவி வந்திருக்கிறது. ஆசிய இனத்தவர்கள், ஆப்பிரிக்கர் படையெடுப்புகளையும், உள்நாட்டுக் கலகங்களையும் சமாளித்து நின்றிருக்கிறது. கி.மு. 332 ஆம் ஆண்டு மகா அலெக்ஸாண்டர் இதைக் கைப்பற்றியது முதல் தொடர்ந்து அன்னியர் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. இதன் நாகரிகமும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய ஆரம்பித்தது.