book

திருப்பாவை திருவெம்பாவை

Thirupaavai Thiruvempaavai

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். பார்த்தசாரதி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :82
பதிப்பு :3
Published on :2006
ISBN :9788177350074
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், சங்க காலம், வரலாறு
Add to Cart

பண்டைத் தமிழர் படைத்து உருவாக்கிய பழக்க வழக்கங்கள் பலவற்றுள் ஆடல் பாடல்களும் - பாவைப் பாடலும் பாவை ஆடலும் அடங்கும். பாவை ஆடல் இன்று ஒருவகை பொம்மலாட்டம் என்ற பெயரில் தொடர்கிறது. பக்தி இயக்கம் முதன் முதலில் தமிழ் நாட்டில் தான் தோன்றிற்று. சங்க கால இறுதியில் பிறந்து பல்லவர் காலத்தில் கால்கோள் கொண்டு பிற்காலச் சோழர் பாண்டியர் காலத்தில் உச்சநிலை அடைந்தது. சைவத்தில் அரசர் பிராமணர் முதல் - திருசான சம்பந்தர் சுந்தரர் முதல் நந்தனார் ஈறாக, வைணவத்தில் பெரியாழ்வார் தொண்டரடிப் பொடியாழ்வார் குலசேகரர் முதல் திருப்பாணாழ்வார் வரை - மேற் குடியினர் முதல் சேரிவாழ் மக்கள் வரையிலான பல திறப்பட்ட மக்களை - நாட்டுப்புறம் நகரங்களில் வாழ்ந்த அனைத்து வேற்றுமையைச் சாடிற்று, எதிர்த்தது, மறுத்தது. இது இராமலிங்கர் வரை தொடர்ந்தது. சமய அளவிலாவது - இறைவன் முன் - சாதி சமத்துவம் காண முனைந்தது.