கேட்ட வரம்
Ketta Varam
₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அநுத்தமா
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :308
பதிப்பு :5
Published on :2013
Add to Cartகதையும் கற்பனையும் எழுத்தாளனின் உள்ளத்திலும்,
வாழ்விலும் இணைபிரியாத இரண்டு அம்சங்கள்.கதை எங்கே தொடங்குகிறது, கற்பனை
எங்கே முடிகிறது என்பதை யாராலுல் விவரிக்க முடிவதில்லை.வாழ்க்கையில் அவன்
அடைந்த அனுபவத்தையும் அதை ஓட்டித் தோன்றும் மனோபாவங்களையும் இந்த நாவல்
விளக்குகிறது.