வாஷிங்டனில் திருமணம்
Washingtonil Thirumanam
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாவி
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2012
Add to Cart'நம்
ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால், அந்த நாட்டவர்கள் அதை
எப்படி ரசிப்பார்கள்?' திருவையாற்றில் வெள்ளைக்காரர்களைக் கண்டபோது
நமக்குக் கிடைத்த வேடிக்கையும், தமாஷும் அமெரிக்காவில் நமது கல்யாணத்தை
நடத்துகிறபோது அவர்களுக்கு ஏற்படலாம் என்று தோன்றியது. அந்த எண்ணம்தான்
வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது.நமது கல்யாணத்தில் உள்ள
விஷயங்களை ஒன்று விடாமல் நுணுக்கமாக கவனித்துக் கட்டுரைகளாக எழுதினால்
அதுவே மிக சுவையுள்ள ஒரு கட்டுரைத் தொடராக அமையும். அப்படியிருக்க நம்முடைய
கல்யாணமே அமெரிக்காவில் நடப்பதாகக் கற்பனை செய்த போது அதில் பல
வேடிக்கைகளுக்கும். 'தமாஷ்'களுக்கும் இடமிருப்பதாக ஊகிக்க முடிந்தது...