சேக்கிழார் பிள்ளைத்தமிழ் மூலமும் உரையும்
Sekilaar Pillaitamil Moolamum Uraiyum
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ச. சகுந்தலை
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :169
பதிப்பு :1
Published on :2009
Add to Cartஇந்நூலின் முதற் கண் அமைந்துள்ள 'பிள்ளைத் தமிழ் நூல் ஆராய்ச்சி” என்னும் பகுதி, நன்முறையில் சிறப்புற அமைந்துள்ளது. அங்ஙனமே ஏனைய பகுதிகளும் விரிவாகவும் விளக்கமாகவும், தெளிவுடனும் சுவை மிகவும் எழுதப்பெற் றிருக்கின்றன. ஏராளமான மேற்கோட்பாடல்கள் இந் நூலில் இடம் பெற்றுள்ளன. படிப்பவர்களின் இலக்கிய அறிவு வளர்ச்சிக்கு அவைகள் பெரிதும் துணை செய்யும். இந்நூலை எழுதியளித்த ஆசிரியர் அவர்களுக்கும், இதனை வெளியிட அன்புடன் முன் வந்து உதவிய திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் திருமடத்தின் தலைவ்ர் சீலப் பெருந்திரு சிவப்பிரகாச அடிகளார் அவர்களுக்கும், சைவத் தமிழ் மக்களின் அன்பும் நன்றியும் என்றும் உரியன ஆகும்.