பராசக்தி திரைக்கதை - திரைக்கவிதையாக
Parashakthi Thiraikathai- Thirakavithaiyaaga
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் போ. மணிவண்ணன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :திரைகதை-வசனம்
பக்கங்கள் :88
பதிப்பு :2
Published on :2008
Add to Cartபராசக்தி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி வசனம் எழுத.[1] கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ். எஸ். ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலரும் நடித்திருந்தனர். பிற்காலத்தில் தமிழ் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிய சிவாஜி கணேசனைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய படம் இது