நீரும் நெருப்பும்
Neerum Neruppum
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாத்தென்றல் முருகடியான்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :138
பதிப்பு :1
Published on :2008
Add to Cartதிரைப்படம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த படம். இதில் எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா, சோ, தேங்காய் சீனிவாசன், ரி.கே.பகவதி, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், சதன், கரிக்கோல் ராஜ், சி.எஸ்.பாண்டியன், குண்டுமணி, ஜஸ்ரின், ஜெயக்கொடி நடராஜ அய்யர், எஸ்.வி.ராமதாஸ், வி.எஸ்.ராகவன், உசிலைமணி, மனோரமா, ஜி.சகுந்தலா, சண்முகசுந்தரி, விஜயச்சந்திரிகா,ஜோதிலெட்சுமி, விஜயமாலா, குமாரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பாடல்களில் தமிழில் வாலியும் மலையாளத்தில் வயலார் ராமவர்மாவும், கன்னடத்தில் விஜய நரசிம்ஹராஜுவும், தெலுங்கில் கொசராஜும் எழுதியுள்ளனர்.