book

நாளைய வல்லரசு இந்தியா

Naalaya Vallarasu India

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.சி. சிவசுப்பிரமணியன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :191
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788177352597
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, வல்லரசு
Add to Cart

ஒரு வித்தியாசமான முறையில் இந்த நூல் அமைந்துள்ளது.  ஒரு தொழிலதிபர் தமது கம்பெனிக்கு 15 பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுத்து பல ஊர்களுக்கும் அவர்களை அழைத்து சென்று பல துறை நிபுணர்களின் அனுபவங்களைத் தெரிந்துகொள்கிறார்கள்.  இது நூலின் வடிவம். 

பிரச்சினைகள் பற்றி கருத்து வேறுபாடுகள் முன்வைக்கப்படுகின்றன.  அவரது கருத்துக்களில் சில உடன்பாடில்லாதவையாக இருக்கலாம். ஆனால் அவை சிந்தனைக்குரியவை.