மொழிபெயர்ப்புக் கலை - இன்று
Mozhipeyarpu Kalai-indru
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.ந. அரணமுறுவல், அமரந்த்தா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :274
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788177352030
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள், மொழிப் பெயர்ப்பு
Add to Cartமனித வாழ்வில் இன்றியமையாத்தாகிவிட்ட மொழிப் பெயர்ப்புத் துறையினரை ஒருங்கிணைக்க சென்ற ஆண்டு மொழிபெயர்ப்பாளர் சந்திப்பு 15.08.2004 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பு தமிழ் மொழிப்பெயர்ப்பாளர் சங்கம் உருவாவதற்கும் இந்நூல் தொகுக்கப்படுவதற்கும் காரணமாக அமைந்தது. சந்திப்பின்போது வாசிக்கப்பட்ட கட்டுரைகளும், மொழிப்பெயர்பாளர் குறிப்புகளும், மொழிபெயர்ப்பு நூல்களின் பட்டியலும் இணைந்த அரியதொரு தொகுப்பாக வெளிவரும் இந்நூல் இலக்கிய ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், மொழிபெயர்ப்புத் துறைசார் ஆர்வலர்களுக்கும் பயனுள்ள ஆவணமாகத் திகழும்.