book

தமிழில் மகாகவி தோன்றுக!

Tamilil Mahakavi Thondruga!

₹67.5₹75 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சேதுபதி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :190
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177357059
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, புரட்சிக்கவி
Add to Cart

தமிழில் மகாகவி  தோன்ற சிவப்புக்  கம்பளம் விரிக்கும் ஆசிரியர் படைப்புக் கரிசனையுடன் வருங்காலக் கவிஞர்களுக்குப் பாரதியின் கவிதைத்தத்துவத்தைப் பாரதியின் சொற்களிலேயே அடிக்கோடிட்டுக் காண்பிப்பது குறிப்பிடத்தக்கது.  பாரதி படைப்புகளில், குறிப்பாக அவரது கட்டுரைகளில் இதுவரை அதிகமாக வெளிச்சம் பாய்ச்சப்படாத சில கூறுகளைத் தெரிவு செய்து, அவற்றைப்பாங்குறக் கோத்துப் படைக்கப்பட்ட பனுவல் என்ற முறையில் இந்நூலுக்குச் சிறப்பு உண்டு. மேலும் பரவலாக அறியப்பட்ட சில பாரதி வரிகளுக்குப் புதிய பார்வை சார்ந்த புரிதலுக்கும் இந்நூல் வழிகோலுகிறது. தன் ஞானகுருவாக வரித்துள்ள பாரதியின்பால் சேதுபதி கொண்டுள்ள பக்தி கலந்த ஈடுபாடு இந்நூலில் மிளிர்வதைத் தெளிவாக உணர முடிகிறது.

டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன்