book

தமிழ்க்கவிதையின் புதிய போக்குகள்

TamilKavithaiyin Puthiya Pokugal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. இராமச்சந்திரன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :134
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788177357417
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

இந்த நூலின் 14 கட்டுரைகளை தொகுத்துள்ளார் பேராசிரியர் க. இராமச்சந்திரன் அவர்கள்.

இந்நூலின் சிறப்பு:  நமது சமுதாயத்தைத பாதிக்கும் பிரச்சினைகளை எடுத்துக்காட்டி அவற்றின் தீர்வுக்கு நமது கவிஞர்கள் படைத்துள்ள பயனுள்ள கவிதைகள் பற்றியும் எடுத்துக்காட்டியுள்ளது பெண்படைப்பாளிகள் பலர் கவிதைகள் எழுதி வருவது தமிழ் கவிதையின் ஆரோக்கியமான அம்சம் என்றும் ஆசிரியர் கூறுகிறார்.


ஒவ்வொரு கட்டுரையையும் சிறப்பாக அறிமுகப்படுத்தியுள்ள ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.