book

சைமன் பொலிவார்

Simon Polivaar

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதனூர் சோழன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :151
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177354058
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Out of Stock
Add to Alert List

மத்திய அமெரிக்க நாடுகள், கரீபியன் தீவு நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் ஆகியவை இணைந்த பகுதி லத்தீன் அமெரிக்கா என்று அழைக்கப்படுகிறது.

ஸ்பெயின் பேர்ரசின் ஆதிக்கத்தின் கீழ் 300 ஆண்டுகளுக்கு மேல் இந்த நாடுகள் அடிமைப்பட்டுக் கிடந்தன.  லட்சக்கணக்கான பூர்வகுடிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.  இந்த நாடுகளை விடுவிக்கும் போராட்டத்தில் தளகர்த்தாக திகழ்ந்தவர் சைமன் பொலிவா.

உலக வரலாற்றில் உன்னதமான விடுதலைப் போராட்ட தலைவர்கள் வரிசையில் இடம் பெற்றவர். அவரைப் பற்றிய முழுமையான சித்திரத்தை இந்த நூல் வரைந்து காட்டும்.