சங்கை வேலவன் படைப்புலகம்
Sangai Velavan Padaipulagam
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எம். பாலசுப்ரமணியன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :214
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177352788
குறிச்சொற்கள் :நாட்டுப்புறப் பாடல், கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cartதமது எண்ணங்களைப் பதிவு செய்து மட்டுமே நூல்களைப் படைக்காமல் மண்மூடி மங்கிப் போயிருந்த, செவிவழி மக்களால் அறியப்பட்டிருந்தும் வரிவடிவில் அறியப்படாதிருந்த கவிஞர்களின் பாடங்களைத் தொகுத்து தமிழ்கூறும் நல்லுலகுக்குக் கொடை செய்திருக்கிறார் சங்கை வேலவன் அவர்கள்.
பட்டி தொட்டிகளிலெல்லாம் பாடி மக்களை மாற்றுச் சிந்தனைக்கு இட்டுவந்த பாவலர் வரதராசன், வெ.நா. திருமூர்த்தி ஆகியோரின் இசைப் பாடல்களையும் அச்சில் பதிவு செய்துத காலத்தால் அழியாதவை ஆக்கிய பெருமைக்குரியவர் சங்கை வேலவன்.