book

என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி

En Thathavukoru Thoondil Kazhi (Short Stories)

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயந்தி சங்கர்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :167
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789380240701
Add to Cart

சீன இலக்கியத்தையும் பண்பாட்டையும் தொடர்ந்து தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவரும் ஜெயந்தி சங்கரின் புதிய பங்களிப்பு இந்த நூல். கம்யூனிச யுகத்திலும் அதற்குப் பின்பும் சீன இலக்கியத்தில் நேர்ந்திருக்கும் திசை மாற்றத்தை அடையாளம் காட்டுகின்றன இந்த நூலிலுள்ள சிறுகதைகள். அதிகாரபூர்வ இலக்கியமாக அறிமுகப்படுத்தப்பட்டவற்றைக் கடந்து கலையாக இலக்கியம் வடிவம் பெற்றிருப்பதை இந்தக் கதைகளிலிருந்து அறியலாம்.