book

சினிமா மொழிக் கட்டுடைப்பு

Cinema Mozhi Kattudaippu

₹58.5₹65 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.நா. சந்திரசேகரன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :154
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353099
குறிச்சொற்கள் :திரைப்படம், சிந்தனைக்கதைகள், கற்பனை
Add to Cart

சினிமா மொழிக் கட்டுடைப்பு (De-construction of cinema Language) இந்தத் தலைப்பே இந்த நூலின் உள்ளடக்கத் தன்மையை நமக்குப் புலப்படுத்திவிடுகிறது.  சினிமா பற்றிய கோட்பாடுகளை உலக சினிமாக்களை மையப்படுத்தி விவரிக்கின்ற போக்கிலிருந்து இந்த நூல் மாறுபடுகிறது;  உள்ளூர் சினிமாவை மையப்படுத்தி, ஒரு பாமரனின் பார்வையில் இருந்து தொடங்கி அது விரிந்து உலக சினிமாக்களன் அடையாளங்களைத்தொட்டு, அதன் தொடர்ச்சியாக அதன் அடையாளங்களைத் தமிழ் சினிமாவில் தேடுவதாக விரிவடைந்து 'புதிய எல்லைகளை நோக்கி விரிந்து கொண்டேசெல்கிறது'.