book

கச்சத்தீவும் இந்திய மீனவரும்

Kassaththivum In-Thiya Minavarum

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி. சூரியநாராயண், கே. முரளிதரன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :147
பதிப்பு :2
Published on :2010
ISBN :9788189359935
Add to Cart

பாக் நீரிணைப் பகுதியில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் போதெல்லாம் கச்சத்தீவை இந்தயாவுடன் இணைக்க வேண்டும் என்ற குரல் தமிழகத்தில் உரத்துக் கேட்கிறது. குடிக்கத் தண்ணீர்க்குடக் கிடைக்காத, கட்டாள்தரையான ஒரு சிறிய தீவு ஏன் தமிழகத்தில் ஒரு உணர்ச்சிகரமான பிரச்சனையாக இருக்கிறது?இந்தச் சர்ச்சையின் பின்னணி என்ன? இந்திய - இலங்கை உறவுகளில் சிக்கல் ஏற்படாமல் இந்தியாவின் நலன்களை, நலன்களை உறுதிசெய்யவும் பாதுகாக்கவும் முடியுமா? இந்தக் கோள்விகளுக்கு விடைகாண முயல்கிறது இந்தப் புத்தகம்.கச்சத்தீவு குறித்து தமிழில் வெளிவரும் விரிவான முதல் நூல் இது.