லெனின் வாழ்க்கை வரலாறு
Lenin Vaalkai Varalaaru
₹31.5₹35 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. நன்மாறன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788177352658
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Add to Cartவரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான அக்டோப் புரட்சியின் நாயகனாக மேதை லெனின் அவர்களின் வாழ்க்கையையும் பணிகளையும் எடுத்துக் கூறும் இந்த நூலை ஆக்கியவர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத்துணைத் தலைவருமான தோழர் ந. நன்மாறன் அவர்கள்.
லெனின் அவர்களின் குடும்ப ப் பின்னணியும் ரஷ்யாவில் ஜார் ஆட்சியின் கீழ் மக்கள் பட்ட துன்ப துயரங்களும் அவரை எவ்வாறு உலக பாட்டாளி மக்களின் தலைவராக வளர்த்தது என்பதை நூலாசிரியர் விளக்குகிறார்.