book

உடலும் உள்ளமும்

Udalum Ullamum

₹40.5₹45 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதனூர் சோழன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :127
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353495
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Add to Cart

உடலை பாதுகாக்க நவீன மருத்துவ முறைகள் பெருகி விட்டன. மனித ஆயுள் நீண்டுள்ளது. உடல் நலத்தைப் பேணிப் பாதுகாக்கும் உணவு முறைகள் உடற்பயற்சிகள் புதிது புதிதாய் கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. உடலை நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க மன நலத்தைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று வலுயுறுத்தப்படுகிறது. உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் ஒன்றுக் கொண்டு பிரிக்க முடியாதவை. இந்தப் புத்தகத்தில் உடல் நலத்திற்கு உபயோகமான பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.