book

உலகமகாகவி பாரதி உயர் நோக்கு

Ulagamahakavi Bharathi Uyir Nokku

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ. விஜயபாஸ்கரன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :92
பதிப்பு :1
Published on :2001
ISBN :9788177350579
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
Add to Cart

இந்த நூலில் தொகுத்தளிக்கப்பட்ட கட்டுரைகளின் ஆசிரியர்கள் பாரதியின் பன்முக ஆளுமையை விளக்கிக் கூறுகின்றனர்.

இந்த நூலில் கொடுக்கப்பட்ட பாரதி பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் பாரதியின் சாகாவரம் பெற்ற கவிதைகளையும் இதர படைப்புகளையும் தமிழ் மக்கள் - குறிப்பாக இளைஞர்கள் ஆழமாகப் பரிசீலித்து பயன்பெற ஒரு தூண்டு கோலாக இருக்கும்.