book

பகத்சிங்-கடிதங்கள்-கட்டுரைகள்

Bhagatsingh-Kadithangal-Katuraigal

₹76.5₹85 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.ஏ. பெருமாள்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788177351569
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
Add to Cart

நீதிமன்றத்தில் எதிர்வழக்காடுவது எவ்வாறு என்பது பற்றியும், தற்கொலை செய்து கொள்வது நியாயமில்லை என்பதையும், காதல் பற்றியும் பகத்சிங் தமது உயிர்த்தோழர் சுகதேவுக்கு எழுதிய கடிதங்களும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

இந்த தொகுப்பில் உள்ள ஒரு முக்கியமான கட்டுரை "நான் ஏன் ஆத்திகன் ஆனேன்!" என்ற விஞ்ஞான அடிப்படையிலான பகத்சிங்கின் கட்டுரை. இதை எளிய நடையில் தமிழாக்கம் செய்துள்ளார் தோழர் பெருமாள்.

இத்தொகுப்பில் உள்ள பகத்சிங்கின் படைப்புள் அவரது பன்முகச் சிறப்புகளை எடுத்துக் காட்டுகிறது.