book

இலக்கிய சுவடுகளில் காவிரி ஒரு பார்வை

Ilakiya Suvadugalil Kaveri Oru Paarvai

₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொறிஞர்.ஏ. ஜெகதீசன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :117
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177354218
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம்
Add to Cart

காவேரி, பொன்னி என்றெல்லாம் தமிழ் மக்களால் காலங் காலமாக வழங்கப்பட்டு வருகின்ற காவிரியாறு இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளதன் மாட்சியையும், வளத்தையும் இன்று நதிநீர்ப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் பேசுவதையே முக்கிய நோக்கமாக கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.